• 647-836-0313
  • 4581, 14th Ave, Markham, ON, L3S 3K2
Markham Christian Worship Centre

Welcome and thank you for visiting us at Markham Christian Worship Centre. We are so glad you have found us. God is continually pouring out His Spirit, and we invite you to join with us as we lift up the name of Jesus Christ. If you live in the area or are just passing through, please join us to experience God’s presence and let His power work in your life.

கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்த்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். எங்கள் இணையத்தளத்தோடு நீங்கள் தொடர்பு கொண்டதற்கு நன்றிகள். தேவன் இன் நாட்களில் தம் ஆவியைப் பொழிந்து எம்மை அதிசயமாய் நடத்திவருகிறார். அவரது அனுபவங்கள் அதிசயமானது. நீங்கள் இந்தப்பகுதியில் வசிப்பவரானால் அல்லது வருகை தருபவரானால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள். ஆவியானவரின் பிரசன்னம் அபிஷேகம் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

See More

MCWC MISSION
ABOUT OUR MISSION

MCWC MISSION

1. எம்மை அறிந்தவர்கள் எல்லோருமே இயேசுவையும் அறிந்திருக்க வேண்டும் .

2. தமக்கென்று மட்டுமல்ல இயேசுவுக்கென்றும் வாழுபவர்களை உருக்க வேண்டும்.

3. தேவனை அவருடைய சித்தத்தை சரியாக அறிந்து அறிவிப்பது.

4. ஊழியங்களை உருவாக்கவேண்டும், ஊழியருக்கு உதவி செய்ய வேண்டும்

See More

MCWC VISION
ABOUT MCWC VISION

MCWC VISION

எமது சபைக்கென்று ஒரு விசுவாச வீட்டை உருவாக்குதல். புலம்பெயர் தமிழர் மத்தியில் இயேசுவை அறிவிப்பதும் இதர தேவையுள்ள சபைகளுக்கு உதவுவதோடு எங்கள் சபையை தரிசனத்தோடு வாழ்வதற்கும் படிப்பித்தலும் பலப்படுத்துதலும்.

Tesitmoinals

What poeple Say About us

Contact Us

Contact With Us

Email Address
Phone
[/list_item /list_items]

All copyrights reserved © 2017 - Design & Development by Toronto Dial