• 647-836-0313
  • 4581, 14th Ave, Markham ON, L3S 3K2

About Us

WELCOME TO MCWC
ABOUT OUR MARKHAM CHRISTIAN WORSHIP CENTRE

WELCOME TO MCWC

தேவனுடைய கிருபையால் 2001ம் ஆண்டு மார்க்கம் பிரதேசத்தில் தேவநாமத்தை மகிமைப்படுத்தும்படியாக மிகுந்த ஜெபத்துடனும் பிரயாசத்துடனும் தமிழ்த் திருச்சபை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.,

“நான் உங்களோடு இருக்கிறேன்” என்று வாக்குத்தத்தம் பண்ணின தேவன் ஆவியானவரின் அசைவினால் கர்த்தர்தாமே சபையை ஜனங்களுக்கு அடையாளம் காட்டி, கட்டி எழுப்பினதும் அல்லாமல் தேவன் விளைச்சலையும் கட்டளையிட்டார்.

காலம் நிறைவேறின போது சோதனைகள் வந்தது, வேதனைகள் வந்தது, மனம் தளர்ந்துபோகும் வேளையில் “மார்க்கம் கிறிஸ்தவ ஆராதனை ஸ்தலமும்” மலர்ந்தது.

உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும் உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள” ஏசாயா 60:03

என்ற பிரகாரமாக MCEC (Mennonite Church Eastern Canada) யுடன் இணைந்து சபை எழுந்து பிரகாசிக்கவும் தேவனின் நாமம் மகிமையடையும்படியாகவும் கிருபை செய்தார்.

தேவனின் நாமம் ஒன்றே மகிமையடைவதாக .

MEET OUR PASTOR

Where We Are

Exciting Things happen in Timeline

Markham Christian Worship Centre

Our Mission

எம்மோடு இருப்பவர்கள் அனைவரும் இயேசுவை அறிந்தவர்களாகவும் அவர்கள் இயேசுவுக்கென்று வாழுபவர்களர்கவும் தேவ சித்தத்தை சரியாக அறிந்து அறிவிக்கும் திறனுள்ளவர்களாக மாற்றுதல் மற்றும் தேவ ஊழியங்களை உருவாக்கவும் ஊழியங்களுக்கு உதவி செய்வதிலும் ஆவியானவருக்கு இடம் கொடுத்து தேவ வார்த்தையின் சாட்சியாக வாழும் காரியங்களில் நாட்டம் காட்டவும்இ இளம் தலைமுறையினரை தேவனுடைய கிருபையை பெற ஊக்குவிக்கவும் வேண்டும். சுவிஷேச ஊழியங்களை தாங்கவும் ஆவியின் வரங்களை சபையில் அனல்மூட்டுவதிலும் ஒவ்வொரு விசுவாசியையும் ஊழியத்திலும் சபையை விசுவாச வாழ்க்கையிலும் வழி நடத்துதல் வேண்டும்.

All copyrights reserved © 2017 - Design & Development by Toronto Dial