Bible study every Friday at 08:30 PM
Women's meeting
 
Photo Photo Photo
 
 
   
   
 
 
About Us

எம் இணையத்தளத்தோடு இணைந்துள்ள உங்களை நம் இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்த்துவின் நாமத்தில் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

முழுமையான பெந்தெகோஸ்தே தத்துவங்களை உள்ளடக்கியது எமது சபை.

அவைகளில் சில:

பிதா சுதன் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம்.
அன்னியபாஷை.
தீர்க்கதரிசனம்.
இயேசு திரும்பவும் வருவாரென்று ஆவலோடு காத்திருக்கின்றோம்.